தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday 1 May 2017

மே தின கொடியேற்ற விழா


             நமது TMTCLU  சங்க கொடியேற்ற விழா  பொது மேலாளர் அலுவலக வாயிலில் காலை 10.00 மணியளவில்  துவங்கியது. திரளான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.



மே தின பேரணி - கடலூர்.
AITUC – CITU  சங்கங்களின் சார்பில் மே தின பேரணி கடலூர்  மஞ்சக்குப்பம்  நடைபெற்றது . அதில் நமது பொதுச் செயலர் R.செல்வம் மற்றும் NFTE  மாவட்ட செயலர் (பொறுப்பு) தோழர் D.குழந்தை நாதன் ஆகியோர்களுடன் நமது தோழர்கள்...



No comments:

Post a Comment