தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 28 February 2017

TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்


25.02.2016 கடலூரில் நடைபெற்ற

TMTCLU மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்



1.     சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி AITUC சங்கத்தின் சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது. இயக்கத்தினை மார்ச் 15-க்குள் முடிப்பது எனவும்

2.     சமவேலைக்கு சம உதியத்தை அமுல்படுத்தகோரி ஏப்ரல் 11-ல் சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும்,

3.     TMTCLU கிளைச் சங்கங்கள் உறுப்பினர்களிடம் சந்தாவை வசூல் செய்து மேல்மட்டங்களுக்கு பகுதிப்பணம் அனுப்பப்படவேண்டும்.

4.     ESI கார்டு பெறாத ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக பெறுவதற்கு கிளைச் சங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.


--TMTCLU மாவட்ட சங்கம்



No comments:

Post a Comment