தலைவர்:- நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது. ஒப்பந்த தொழிலாளி:- நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது. ஆனால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லையே தலைவா தலைவர். EPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம். ஒப்பந்த தொழிலாளி:- இதை தானா போன கூட்டத்தில் சொன்னீர்கள் கேட்டுக்கேட்டு சலிப்பு தட்டிபோச்சு தலைவர். மாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை. ஒப்பந்த தொழிலாளி:- அது உங்க மாவட்டத்தில் மற்ற மாவட்டத்தை சொலுங்க நீங்க மாநிலத்தில் பொறுப்பில் இருகிருக்கிறதால் கேட்டேன்.
தலைவர்:- தொடர்ந்து இயக்கத்தை வலுப்பெறச் செய்வோம் . ஒப்பந்த தொழிலாளி:- தலைவா நாங்க இன்னும் ஒரு மாமாங்கம் வேண்டும்மானாலும் காத்திருக்கிறோம் ஆனால் அப்பவும் இதே பதில் சொல்லாமல் புதிதாக பதில் சொல்லுங்க தலைவா தலைவர்:- கூட்டம் முடிந்தது நன்றி........ ஒப்பந்த தொழிலாளி:- போட்டோவிற்கு போஸ் கொடுங்க தலைவா அப்பதான இணையதள செய்திகளில் போட்டோ போடமுடியும் தலைவா செய்தி அப்பதான நல்ல ரீச்சாகும் ஜிந்தபத் ஜிந்தபத்
தலைவர்:-
ReplyDeleteநமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது.
ஒப்பந்த தொழிலாளி:-
நமது மாவட்டத்தில் DGM(CFA) Nodal அதிகாரியாக செயல்படுகிறார். எப்போதும் நம்மால் அவருடன் பிரச்சனைகளை எடுத்துக்கூற முடிகிறது. ஆனால் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லையே தலைவா
தலைவர்.
EPF/ESI, வங்கி மூலம் சம்பளம் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. சில தோழர்களுக்கு ESI அட்டை கிடைக்காததற்கு அவர்கள் விண்ணப்பிக்காததே காரணம்.
ஒப்பந்த தொழிலாளி:-
இதை தானா போன கூட்டத்தில் சொன்னீர்கள் கேட்டுக்கேட்டு சலிப்பு தட்டிபோச்சு
தலைவர்.
மாவட்டத்தில் எட்டு மணி நேர பிரச்சனை இல்லை.
ஒப்பந்த தொழிலாளி:-
அது உங்க மாவட்டத்தில் மற்ற மாவட்டத்தை சொலுங்க நீங்க மாநிலத்தில் பொறுப்பில் இருகிருக்கிறதால் கேட்டேன்.
தலைவர்:-
தொடர்ந்து இயக்கத்தை வலுப்பெறச் செய்வோம் .
ஒப்பந்த தொழிலாளி:-
தலைவா நாங்க இன்னும் ஒரு மாமாங்கம் வேண்டும்மானாலும் காத்திருக்கிறோம் ஆனால் அப்பவும் இதே பதில் சொல்லாமல் புதிதாக பதில் சொல்லுங்க தலைவா
தலைவர்:-
கூட்டம் முடிந்தது நன்றி........
ஒப்பந்த தொழிலாளி:-
போட்டோவிற்கு போஸ் கொடுங்க தலைவா அப்பதான இணையதள செய்திகளில் போட்டோ போடமுடியும் தலைவா செய்தி அப்பதான நல்ல ரீச்சாகும் ஜிந்தபத் ஜிந்தபத்
superoo super.............,
ReplyDelete