தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday 13 August 2015

நன்றி! நன்றி! நன்றி!


கடலூர் ZONE-1 ல் பணிபுரியும் ஒப்பந்த 

ஊழியர்களுக்கு UAN (Universal Accont 

Number) வழங்கப்பட்டு. ஒவ்வொருவருக்கும் 

தனிப்பட்ட UserID, Password-ம் 

வழங்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் அவரவர் ESI/EPF 

விவரங்களை ஆன்லைன் மூலம் 

சரிபார்த்துக்கொள்ளலாம். நீண்டகால 

கோரிக்கையை வென்றெடுத்த 

மாநிலமாவட்ட சங்கத்திற்கும்

ஒப்பந்ததாரருக்கும் நன்றி!

No comments:

Post a Comment